திறமையான இந்திய பணியாளர்களுக்கு கனடா விசேட சலுகை
Loading… திறமையான இந்திய பணியாளர்களை கனடா தன் பக்கம் ஈர்க்க, விசா விதிமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 7 நாட்களில் வேகமாக வேலை பெறும் வகையில் கனடா தனது விரைவான விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இந்த புதிய திட்டம் மூலம் அங்கு 988 இந்தியர்கள் வேலை பெற்றுள்ளனர். Loading… மேலும், 296 சீன மக்களும், 92 பிரான்ஸ் குடிமக்களும் அங்கு இதுவரை வேலை பெற்றுள்ளனர். வேலைவாய்ப்யும் விசாவும் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பதால், … Continue reading திறமையான இந்திய பணியாளர்களுக்கு கனடா விசேட சலுகை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed